எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஜூன், 2017

புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள்”

புஸ்தகாவில் என் பத்தாவது  மின்னூல் . ”சாதனை அரசிகள்”

புஸ்தகாவில் என் பத்தாவது   மின்னூல் . ”சாதனை அரசிகள்”


புஸ்தகாவில்   என் பத்தாவது  மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினைந்தாவது நூல் ) “சாதனை அரசிகள்” வெளியாகி உள்ளது.

இது எனது கட்டுரைகளின்  தொகுப்பு.  போராடி ஜெயித்த பெண்களின் கதைகள். மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன.

பக்கங்கள் - 111.

விலை ரூ. 63. 00 / $ 1.99.

இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors

http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan

http://www.pustaka.co.in/ebook/tamil/library

http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal

இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  சாதனை அரசிகள் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்! இதே வேகத்தில் இன்னும் பத்து நூல்களை புஸ்தகாவில் வெளியிட்டுவிட்டால் உங்களுக்கே ஒரு 'சாதனை அரசி' பட்டம் கிடைக்கக்கூடும் (என்று பேசிக்கொள்கிறார்களாமே?)

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சாதனை அரசியே

    பதிலளிநீக்கு
  3. AHAA UNGKA VAAY MUHURTHAM BALIKKATTUM CHELLAPPA SIR !

    NANDRI BALA SIR !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...